பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத்துறை நிறுவனமான சுரங்க மற்றும் கனிம ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புபொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத்துறை நிறுவனமான சுரங்க மற்றும் கனிம ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான சுரங்க மற்றும் கனிம ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்: 04/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Field Attendant(Trainee) - 43
பணி: Maintenance Assistant - 90
பணி: Maintenance Assistant - 35
பணி: MCO Gr-III (Trainee) - 04
பணி: HEM Mechanic Gr-III - 10
பணி: Electrician-GR-III - 07
பணி: Blaster Gr-II(Trainee) - 02
பணி: QCA Gr-III(Trainee) - 09
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்க | வங்கியில் வேலை வேண்டுமா? நைனிதால் வங்கியில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி, கிளார்க் வேலை
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 35,040
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு டிரேடு திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/cms-admin/Upload/Media_Gallery/680a89fc4b62490dbfac7d56fb9caf10_20220204115914369.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.