வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை: ரூ.50 ஆயிரம் சம்பளம்

தமிழ்நாடு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: தமிழ்நாடு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :

பணி: Record Clerk/Attender - 02 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15900 - ரூ.50,400 

பணி: Office Assistant - 13 
தகுதி : 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000
வயது வரம்பு :  37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : பொது மேலாளர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகம், 82, அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2022 

மேலும் விபரங்கள் அறிய http://tnwc.in அல்லது https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

SCROLL FOR NEXT