வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தினமணி


இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் (ஐஆர்எப்சி) காலியாக உள்ள இந்தி மொழிப்பெயர்ப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன. 

விளம்பர எண். 04/2021 தேதி: 28.12.2021

நிறுவனம்: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன்

மொத்த காலியிடங்கள்: 04

பணி : Hindi Translator (NE5) 
காலியிடங்கள்: 01
தகுதி : இந்தி, ஆங்கிலம் பாடங்களை முதன்மையாக கொண்டு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி :  Assistant (Finance) (NE5) 
காலியிடங்கள்: 02

பணி : Assistant Administration(NE5)
காலியிடங்கள்: 01

தகுதிகள்: மேற்கண்ட 2 பணியிடங்களுக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ(எச்ஆர்) முடித்திருந்தால் விரும்பத்தக்கது. 

பணி அனுபவம்: குறைந்தபட்சம்  2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை :  https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து info@irfc.nic.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.   

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  01.02.2022 

மேலும் விபரங்கள் அறிய http://irfc.nic.in அல்லது https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT