விண்ணப்பிக்கலாம் வாங்க... மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் காரைக்குடி பிரிவில் காலியாக உள்ள இளநிலை செயலகம் உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தர், வரவேற்பாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் காரைக்குடி பிரிவில் காலியாக உள்ள இளநிலை செயலகம் உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தர், வரவேற்பாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: CSIR - Central Electrochemical Research Institute, Karaikudi
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (GEN) - 05
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (F&A) - 02
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (S&P) - 02
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: JUNIOR STENOGRAPHER - 04
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பணி: RECEPTIONIST - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400- 1,12,400
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 14.02.2022 தேதியின்படி 27 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Name of Account Holder: Director, CSIR–CECRI, Karaikudi, Account Number: 737253625, Bank Name: Indian Bank, A.C. Campus Branch, Karaikudi
IFS Code: IDIB000A008, MICR No.: 630019203, SWIFT Code: IDIBINBBMDN என்ற கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cecri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2022
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கைடசி தேதி: 25.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பேரிடர் மேலாண்மை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி