முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - ரூ.37,500 சம்பளத்தில் பேரிடர் மேலாண்மை மையத்தில் வேலை

புதுதில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை கன்சல்டன்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

புதுதில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை கன்சல்டன்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Consultants

தகுதி: Resilient Infrastructure, E-learning, Hostel Management, Logistics போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 37,500

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: career.nidm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://nidm.gov.in/pdf/recruitment/AdvtCD_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →