வேலைவாய்ப்பு

தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அழைப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 174 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 174 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NOTIFICATION NO: 01/MRB/2022

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) 

மொத்த காலியிடங்கள் : 174 

பணி: Field Assistant 

சம்பளம்: மாதம் ரூ. 18,200 - ரூ.57,900

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒரு ஆண்டு எம்எல்டி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உடற்தகுதியும், பார்வைத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  01.07.2022 தேதியின்படி, 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2022 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2022/Field_Assistant_Notification_13012022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT