வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... நாணய அச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தினமணி

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் நாணய அச்சகத்தில் சூப்பர்வைசர், இளநிலை உதவியாளர் போன்ற 149 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CNPN/HR/Rect./01/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 149 

பணி: Welfare Officer 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 29,740 -1,03,000

பணி: Supervisor (TechnicalControl) 
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.27,600 - 95,910

பணி: Supervisor (TechnicalOperation - Printing)
காலியிடங்கள்:  05
சம்பளம்: மாதம் ரூ. 27,600 - 95,910

பணி: Supervisor (Official Language)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.  Rs.27,600 - 95,910
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Secretarial Assistant  
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 23,910 - 85,570
வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Office Assistant 
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ. 21,540 - 77,160

பணி: Junior Technician (Printing/Control)
காலியிடங்கள்: 104 
சம்பளம்: மாதம் ரூ. 18,780 - 67,390
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Technician (Workshop)
காலியிடங்கள்: 21
1. Mechanical - 08 
2. Air Conditioning - 02
3. Electrical  - 07
4. Electronics - 04

தகுதி: ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cnpnashik.spmcil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://cnpnashik.spmcil.com/Interface/JobOpenings1.aspx?menue=5 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT