வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா?... தேசிய நீதித்துறை அகாதமியில் ஸ்டெனோகிராபர் வேலை

தேசிய நீதித்துறை அகாதமியில்  நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி



தேசிய நீதித்துறை அகாதமியில்  நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். NJA/Adm.//Rect/2022/01

பணி: Jr.Steno Cum Data Entry Operator(Group-B)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில்  இளநிலைப் பட்டத்துடன் ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nja.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar (Administration), National Judical Academy, Bhabhada Road, POSuraj Nagar, Bhopal - 462 044

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற விவரங்கள் அறிய www.nja.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயபிரகாஷ் நாராயண் பூா்விக வீட்டைப் பாா்வையிட்டாா் குடியரசு துணைத் தலைவா்

நீதிமன்ற LOGO, நீதிபதி கையெழுத்துடன் Mail!! புதிய வகை மோசடியில் சிக்காதீர்கள்!

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

SCROLL FOR NEXT