முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிவில் இன்ஜியர்களுக்கு வேலைவாய்ப்பு!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 50 துணை மேலாளர்(டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:38 AM
பகிர்:

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 50 துணை மேலாளர்(டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Deputy Manager(Technical) ]

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ பட்டம் பெற்று இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு 2021-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 2021 இல் யுபிஎஸ்சி -ஆல் நடத்தப்பட்ட இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/#/vacancies/current என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →