ரூ.1 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 13க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 324
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Associate Chief Operationg Officer(MIS/S&J) - 02
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
பணி: Deputy Chief Operationg Officer (EP/BI/EDP&P/ESMF) - 04
சம்பளம்: மாதம் ரூ.75,000
பணி: Young Professionals - 58
சம்பளம்: மாதம் ரூ.45,000
பணி: Executive Officer - ED/EF/S&J) - 16
சம்பளம்: மாதம் ரூ.42,500
பணி: Block Team Leader - 25
சம்பளம்: மாதம் ரூ.30,000
பணி: Project Executive (ED/S&J/Account) - 195
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணி: Enterprise Finance Professionals - 24
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: பணிவாரியாக தகுதிகள் வேறுபடும். இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சமாக 40, 50, 53க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://tnjobs.tnmhr.com/Landing.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவம்.