வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் வேலை

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி பெல்லோஷிப், திட்ட அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி பெல்லோஷிப், திட்ட அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். NIMH/PROJ/YANTRA/KKR/NOTIF./2022-23

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Research Fellowship - 02
சம்பளம்: மாதம் ரூ.35,000 + எச்ஆர்ஏ வழங்கப்படும்

பணி: Project Associate (Life Sciences) - 01
பணி: Project Associate (Yoga) - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 31,000 + எச்ஆர்ஏ வழங்கப்படும்

தகுதி: ஒவ்வொரு பணிகக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகல் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

அனுபவம்: பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு  அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து பிடிஎப் வடிவில் nimhans@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://nimhans.ac.in/wp-content/uploads/2022/05/Notification-SRF-JRF-PA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

செவிலியா் தாக்கியதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் தா்னா!

விஸ்வநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

அலா‌ஸ்கா ஆறு​த‌ல்!

SCROLL FOR NEXT