வேலைவாய்ப்பு

திருச்சி ஐஐஎம்-இல் வேலை : உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணி

DIN

திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.NO. EST-I/A-02/2024/001

I.Regular Positions

பணி: Administrative Officer - 1

பணி: Assistant Administrative Officer - 1

பணி: Administrative Assistant - 2

பணி: Junior Assistant - 8

பணி: Junior Assistant (Hindi) - 1

பணி: Financial Advisor and Chief Accounts Officer (FA&CAO) - 1

பணி: Accountant - 1

பணி: Junior Accountant - 1

பணி: Assistant Librarian - 1

பணி: Senior Library & Information Assistant - 1

பணி: Junior Library & Information Assistant - 1

பணி: Junior Systems Engineer Gr-II - 1

பணி: Junior Technical Assistant (IT) - 2

பணி: Junior Engineer – Electrical – Gr II - 1

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவங்கள், வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

II.Contract Positions

பணி: Manager – Chennai Campus - 1

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயதுவரம்பு: 62-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Hindi Officer (Official Language) - 1

சம்பளம்: மாதம் ரூ.55,000 முதல் 70,000

வயதுவரம்பு: 62-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Programmer - 1

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 65,000

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iimtrichy.ac.in/careers-non-teaching என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT