வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வேலை வேண்டுமா?
வேலைவாய்ப்புவருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வேலை வேண்டுமா?
மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கீழ்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: துணைத் தலைவர்
காலியிடங்கள்: 5
பதவி: உறுப்பினர்(நீதித்துறை)
காலியிடங்கள்: 3
பதவி: உறுப்பினர்(கணக்காளர்)
காலியிடங்கள்: 7
தகுதி, பணி் அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்களை https://legalaffairs.gov.in/itat-recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தனித்தனியான அறிவிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.4.2024
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.