தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட், கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட், கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.3062/TNRTP/BI/2024
பணி: CEO – Chief Executive Officer
பணி: Project Lead
i. Enterprise Development and Formalization
ii. Product Development Innovation and Incubation
iii. Business Plan and Finance Linkages
iv. Branding, Packaging and Marketing Linkages
பணி: Accounts Officer cum Company Secretary
பணி: Young Professional
தகுதி: Company Secretaryship, Business Administration, Technology, Engineering, Packaging, Science, Commerce, Agriculture, Food Technology, Accountancy, Commerce, Economics,Finance, Computer Application, Science, Social Work மேற்கண்ட ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vkp-tnrtp.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Tamilnadu Rural Transformation Project, 5th Floor, SIDCO Building, Chennai-32
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: உள்ளீடு: 15.4.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.