வேலைவாய்ப்பு

ரூ. 25,000 சம்பளத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்)நிறுவனத்தில் பொறியாளர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Venkatesan

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்)நிறுவனத்தில் பொறியாளர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 73

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Jr. Engg. Assistant -IV (Production) Trainee - 9

பணி: Jr. Engg. Assistant -IV (Production) Cat. 1 - 19

பணி: Jr. Engg. Assistant -IV (Production) Cat. 2 - 4

பணி: Jr. Quality Control Analyst -IV (QC) Trainee - 3

பணி: Jr. Engg. Asstt-IV (Mech) Trainee - 5

பணி: Jr. Engg. Asstt-IV (Mech) Cat. 1 - 4

பணி: Jr. Engg. Asstt-IV (Mech) Cat. 2 - 3

பணி: Jr. Engg. Asstt-IV (Elect.) Trainee - 5

பணி: Jr. Engg. Asstt-IV (Elect.) Cat. 1 - 3

பணி: Jr. Engg. Asstt-IV (Elect.) Cat. 2 - 2

பணி: Jr. Engg. Asstt-IV (Inst.) Trainee 2 - 1

பணி: Jr. Engg. Asstt-IV (Inst.) Cat. 1 - 3

பணி: Jr. Engg. Asstt-IV (P&U-Mech) Cat. 1 - 2

பணி: Jr. Engg. Asstt-IV (P&U-Elec) Cat. 1 - 2

பணி: Jr. Tech. Asstt-IV (F&S) Trainee 2 - 1

பணி: Jr. Tech. Asstt-IV (F&S) Cat. 1 - 5

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, வேதியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.2.2024 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000 - 1,05,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன், தகுதி, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஒருமுறை செலுத்திய கட்டணம் எந்தச் சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்படாது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தும் முன் தங்கள் தகுதியைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cpcl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.2.2024

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 10.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT