தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஜூன் 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஜூன் 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 5763/PE1/2024

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Project Manager(Dairy Automation) - 1

சம்பளம்: மாதம் ரூ.1,50,000 - 2,00,000

தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் கன்ரோல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Marketing Consultant - 1

சம்பளம்: மாதம் ரூ.1,50,000 - 2,00,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று எம்பிஏ தேர்ச்சியுடன் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Logistics Consultant - 1

சம்பளம்: மாதம் ரூ.1,20,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Logistics துறையில் எம்பிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Consultant(Digital Tranformation) - 1

சம்பளம்: மாதம் ரூ.2,00,000 - 2,50,000

தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Financial Analyst - 1

சம்பளம்: மாதம் ரூ.1,50,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் துறையில் எம்பிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Application Developer - 1

சம்பளம்: மாதம் ரூ.1,00,000

தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1000, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavin.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் ஜூன் 27-க்குள் கீழ்வரும் முகவரிக்கு விரைவுத் தபால் அல்லது பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers Federation Limited, N0.3A, Pasumpon Muthuramalinganar Salai,(Chamiers Road), Aavin Illam, Nandanam, Chennai-600 035

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவந்த மேனி... ஜன்னத் ஜுபைர்!

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!செய்திகள்: சில வரிகளில் 30.7.25 |Vijay

அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? முதல்வர் பதில் சொல்லட்டும்! -இபிஎஸ் | Eps | Mkstalin

கிராண்ட்மாஸ்டர் திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு! தாயகம் திரும்பியதும் அவர் சொன்ன விஷயம்!

பண்டையகால இந்தியாவின் மருத்துவம், உளவியல், யோகா!| Ancient India | IndianMedicine | Yoga

SCROLL FOR NEXT