metro train service 
வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: DM/AM

பிரிவு: Planning

காலியிடங்கள்: 2

பிரிவு:Quantity Surveyor

காலியிடங்கள்:3

பிரிவு: Civil

காலியிடங்கள்:3

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Architect

காலியிடங்கள்:2

தகுதி: பி.ஆர்க் பிரிவில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Mechanical)

காலியிடங்கள்:1

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: துணை மேலாளர் பணிக்கு மாதம் ரூ.75,000, உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.62,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 35-க்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு 30-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300. எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.4.2024

மேலும் விவரங்கள் அறிய https://careers.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

SCROLL FOR NEXT