வேலைவாய்ப்பு

ரூ.85 ஆயிரம் சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் வேலை!

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: AGM (RS)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.1,60,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 47-க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி: JGM (RS)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.1,45,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 43-க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி: JGM (PS & OHE)

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: அதிகபட்சம் 43-க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,45,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager(Operations)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: அதிகபட்சம் 38-க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.85,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: DM/AM(RS)

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: அதிகபட்சம் DM பணிக்கு 35க்குள்ளும், AM பணிக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.85,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: AM(GC)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.62,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2024

மேலும் விவரங்கள் அறிய https://careers.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT