வேலைவாய்ப்பு

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Venkatesan

தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறையில் காலியாக உள்ள Agristack Monitoring Project பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Business Analyst

காலியிடங்கள்:3

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Financial Analyst

காலியிடங்கள்: 2

தகுதி: நிதியில் துறையில் எம்பிஏ முடித்து 10 ஆண்டுகள் வங்கி சார்ந்த துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Clerical Assistant

காலியிடங்கள்: 2

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3-5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Help Desk Operator

காலியிடங்கள்: 10

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator

காலியிடங்கள்: 2

தகுதி: கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Typist

காலியிடங்கள்: 2

தகுதி: தமிழக அரசால் நடத்தப்படும் தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accountant

காலியிடங்கள்: 1

தகுதி: எம்.காம் முடித்து பத்து ஆண்டுகள் கணக்கியல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant

காலியிடங்கள்: 2

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnagrisnet.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director Of Agriculture, State Project Monitoring Unit, Directorate of Agriculture, Chepauk, Chennai-5

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 30.3.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீடாமங்கலத்தில் நாளை நலவாரிய தொழிலாளா்களுக்கான மருத்துவ முகாம்

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சாலையின் குறுக்கே நாய் வந்ததால்: இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த 4 போ் காயம்

SCROLL FOR NEXT