ரூ.40,000 சம்பளத்தில் ரப்பர் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
ரப்பர் உற்பத்தில் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரப்பர் கழகம் வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்புரூ.40,000 சம்பளத்தில் ரப்பர் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
ரப்பர் உற்பத்தில் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரப்பர் கழகம் வெளியிட்டுள்ளது.
ரப்பர் உற்பத்தில் தொழிற்சாலை காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரப்பர் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professionals
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ. 40,000
வயதுவரம்பு: 1.10.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agriculture, Horticulture, Forestry போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Botany, Plant Science பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: விண்ணங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rubberboard.org.in என்ற இணையதளத்தின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பபிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.