முகப்பு
வேலைவாய்ப்பு

வருமானவரித் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள 25 உணவகப் பணியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு

வருமானவரித் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள 25 உணவகப் பணியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 22 செப்டம்பர், 2024 at 7:57 AM
பகிர்:

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள 25 உணவகப் பணியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Canteen Attendant

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்பையில் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 6.10.2024 எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பின்னர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.9.2024

மேலும் விவரங்களுக்கு www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →