சென்னையில் உள்ள மத்திய தோல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோசியேட் மற்றும் இதர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பொறியியில் பட்டதாரி இளைஞர்கள் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் 23 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: புராஜக்ட் அசோசியேட்
சம்பளம்: மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ
பணி: சீனியர் புராஜக்ட் அசோசியேட்
சம்பளம்: மாதம் ரூ.42,000 + எச்ஆர்ஏ
பணி: ஜூனியர் ரிசர்ச்
சம்பளம்: மாதம் ரூ.37,000 + எச்ஆர்ஏ
மொத்த காலியிடங்கள்: 14
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் எம்.எஸ்சி., பி.இ, பி.டெக்., எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விவரிவான விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 18 முதல் 32, 35, 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai, 600020,
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2025
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 23.12.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.