ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019 (Erode Central Cooperative Bank). 116 Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019 (Erode Central Cooperative Bank). 116 Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பணி: Assistant
காலியிடங்கள்: 166
Advertisement
கல்வித்தகுதி: Any Degree
பணியிடம்: ஈரோடு
வயது: 18 to 30 Years
சம்பளம்: Rs.14000-47500/- Plus Allowances
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-09-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Erode Central Cooperative Bank இணையதளம் (http://www.erddrb.in/) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://www.erddrb.in/how_apply_online.php என்கிற Link-ஐ கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2019
தேர்வு நடைபெறும் நாள்: 24-11-2019