அரசுப் பணிகள்

ரூ.50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு:  உடனே விண்ணப்பிக்கவும்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ப்ராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN


அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ப்ராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் இதர விவரங்கள் வருமாறு: 
பணி: Project Associate-II
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக்., எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Associate-I
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.25,000- 35,000 
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்இ, எம்.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படுமும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

The Director, Internal Quality Assurance Cell CPDE Building 1st Floor,  Anna University, Chennai – 600025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 19.12.2022 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்

தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி

தெரியாத எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ்! 97,000 ரூபாய் கொள்ளை! | Cyber Shield | Cyber Crime

பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - திருமா

பிரான்ஸ் அபார வெற்றி: சாதனை படைத்த எம்பாப்பேவுக்கு காயம்!

SCROLL FOR NEXT