அரசுப் பணிகள்

ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஈப்பு ஓட்டுநர் - 1

சம்பளம்: மாதம் 19,500 - 62,000

வயதுவரம்பு: 01.7.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 42 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதள www. ncs.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணை்த்து 
விண்ணப்பிக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முவரி: 
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு) 3 ஆவது தளம், திருச்சிராப்பள்ளி-620 001

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.1.2023 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT