அரசுப் பணிகள்

குரூப் 'ஏ' மற்றும் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னையில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், சுருக்கெழுத்தாளர், கிளார்க் போன்ற குரூப் ஏ மற்றும் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

DIN


சென்னையில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், சுருக்கெழுத்தாளர், கிளார்க் போன்ற குரூப் 'ஏ' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 07/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Professor - 2
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்தா மருத்துவப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் கற்பித்தல் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
 
பணி:
Hosital Superintendent - 1
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்தா மருத்துவப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Assistant Professor - 1
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்தா மருத்துவப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade D - 1
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திறஅகு 80 வார்த்தைகள் எழுதி ஆங்கிலம், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Lower Division Clerk - 1
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பணி எண் 1.2 மற்றும் 3 குரூப் 'ஏ' பணியிடங்களுக்கு ரூ.750. பணி எண் 4, 5 குரூப் 'டி' பணிக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை Director, National Institude of Siddha, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://nischennai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, ஏ4 வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து, அதைப் பூர்த்தி செய்து, படிவத்தின் வலது மூலையில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு, தேவையான ஆனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Director, National Institute of Siddha, Tambaram Sanatorium, Chennai - 600047

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 20.12.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT