அரசுப் பணிகள்

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN


தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Chief Executive Officer & Associates

காலியிடங்கள்: 6

பணியிடம்: கோயம்புத்தூர்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.fametn.com/careers இணையதள பக்கத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT