அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா? சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை!

சென்னைப் பெருநகர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

சென்னைப் பெருநகர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்

பட்டதாரி தொழில் பழகுநர் பயிற்சி: 

1. Civil Engineering, Mechanical Engineering
காலியிடங்கள்: 52

2. Electrical and Electronics Engineering
காலியிடங்கள்: 24

உதவித்தொகை: பயிற்சி காலங்களில் மாதம் 9,000 உதவித்தொகை வழங்கப்படும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிப்ளமோ தொழில்நுட்ப பயிற்சி:
1. Civil Engineering 
காலியிடங்கள்: 10
2. Electrical and Electronics 
காலியிடங்கள்: 22

உதவித்தொகை: பயிற்சி காலங்களில் மாதம் ரூ.8000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

தேசிய பயிற்சி பெறுவோருக்கான பயிற்சித் திட்டம்(என்ஏடிஎஸ்) இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய் மாணவர்கள், இந்த பயிற்சியில் கலந்துகொள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT