கோப்புப்படம் 
அரசுப் பணிகள்

ரூ.56,100 சம்பளத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில்(ஐசிஎம்ஆர்) காலியாக உள்ள பல்வேறு பணி

தினமணி


சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில்(ஐசிஎம்ஆர்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை பிரதிநிதி அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: கணக்கு அலுவலர்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி: கணக்கு அலுவலர்(இளநிலை தரநிலை)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2023

மேலும் தகுதி, தேர்வு முறைகள், வயதுவரம்பு போன்ற விவரங்கள் அறிய https://main.jcmr.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT