அரசுப் பணிகள்

மெட்ராஸ் ஐஐடி -இல் மொழிபெயர்ப்பாளர் பணி

சென்னையிலுள்ள  மெட்ராஸ் ஐஐடி-இல்  கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி


சென்னையிலுள்ள  மெட்ராஸ் ஐஐடி-இல்  கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Transcriber Reviewer (Quality Assurrance)

காலியிடங்கள்: 10

சம்பளம்: ரூ. 25,000 - 35,000

தகுதி: ஏதாவதொரு இந்திய மொழியில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்று ஆங்கில பெயர்ப்பு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  மொழிபெயர்ப்பு திறன் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.icandsr.iitm.ac.in/recruitment என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28. 6.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT