கோப்புப்படம் 
அரசுப் பணிகள்

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி

குரூப் 4 முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் நேற்று இணையத்தில் ட்ரெண்டானது.

இந்த நிலையில், குரூப் 4 முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT