புகைப்படங்கள்

ஈரானியர்களின் திர்கான் கோடைவிழா கொண்டாட்டப் புகைப்படங்கள்!

கார்த்திகா வாசுதேவன்
கனடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திர்கான் கோடை விழா துவக்க நாளில் குதூகலமாக நடனமாடும் பெண்கள்
கனடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திர்கான் கோடை விழா துவக்க நாளில் குதூகலமாக நடனமாடும் பெண்கள்
திர்கான் கோடை விழாவில் சகோதரனின் தோள்களில் அமர்ந்து கலை நிகழ்வுகளைக் கண்டு களிக்கும் சிறுமி!
குர்திஸ்தான் இனத்தவரைப் போன்ற உடையணிந்த பொம்மைக்குள் முகம் நுழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டாடும் இளம்பெண்...
திர்கான் கோடைவிழா இரண்டாம் நாளில் ஒண்டாரியோ ஏரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் ஏராளமான ஈரானியர்கள்.
ஈரானியர்களின் பாரம்பரிய சாஸா டோஹல் இசைக்கு அழகாக நடனமாடும் ஈரானிய, கனடிய குழந்தைகள்...
கனடாவின் ஒண்டாரியோ ஏரியின் அருகில் இருக்கும் லேக் வியூ மார்கெட்டைக் கண்டு களிக்கும் ஈரானியர்கள்...
திர்கான் கோடை விழா புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர வித்யாசமான புகைப்பட அழைப்பு விடுக்கும் இளம்பெண்...
தொடர்ந்து இடைவிடாது நிகழ்ச்சிகள் இருந்ததால், வீட்டுக்கே செல்லாமல் அங்கேயே ஓய்வெடுத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைக்காணும் ஈரானியர்கள்...
வழியில் சென்று கொண்டிருந்த பெண்ணை வலிய நடனத்துக்குள் இழுத்து சர்ப்பிரைஸ் தரும் ஈரானிய இளைஞர்...
திர்கான் கோடை விழாவை ஏற்று நடத்தும் வாலண்டியர்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வில் ஆடிப்பாடி வர்ணஜால விளக்கொளியில் ஆர்ப்பரிக்கும் ஈரானியர்கள்...
திர்கான கோடை விழா துவக்க நாளில் ஒலிக்கப்படும் ஈரானிய தேசைய கீதத்தை நெஞ்சில் கை வைத்து ஆத்மார்த்தமாகப் பாடும் ஈரானியர்..
1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு வெளிவந்த ஃபார்ஸி திரைப்படத்தைக் கண்டு களிக்கும் பார்வையாளர்கள்...
1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு வெளிவந்த ஃபார்ஸி திரைப்படத்தைக் கண்டு களிக்கும் பார்வையாளர்கள்...
திர்கான் துவக்க விழாவில் ஃபார்சி எழுத்துருக்களை உடைகளில் தாங்கி நின்று வரவேற்கும் இளம்பெண்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT