மேற்கு வங்கத்தில் இந்து துறவி லோக்நாத் பிரம்மாசாரியை கௌரவிக்கும் ராகர் உபபாஷ் சடங்கில். சாக்லாவில் உள்ள ஒரு கோயிலில் ஒருநாள் விரதத்துடன் பக்தர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தனர்.
மலேசியாவில் தைப்பூசத் திருநாளையொட்டி, கோலாலம்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கொண்டாட்டம்.
டோக்கியோவில் குரிஹாமா சுமியோஹி ஆலய விழா வழிபாட்டின் ஒருபகுதியாக, பல்லக்கை கடலுக்குள் எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
இந்திய சுதந்திர நாளையொட்டி, குவஹாட்டியில் துணை ராணுவப் படையின் அணிவகுப்பில் ராணுவ வீரர்.
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமின் வான்வழிக் காட்சி.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக காத்மாண்டுவில் ஜென் ஸீ போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
தில்லி மழைக்கு நடுவே தொழிலாளர்கள் நடத்திய தேநீர் விருந்து.
கம்போடியாவுடனான மோதலுக்கிடையே தாய்லாந்தின் சூரின் மாகாணத்தில் துறவிகளும் மக்களும் அடைக்கலமானர்.
தாய்லாந்தின் பேங்காக்கில் 7.7 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்தது.
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சனே தகைச்சிக்கு, எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஹாங்காங்கின் வாங் ஃபுக் நீதிமன்றக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.