ஆன்மிகம்

உழவாரத் திருப்பணி

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கலியுகராய பெருமாள் திருக்கோவில், குத்தம்பாக்கம் கிராமம், வெள்ளவேடு அருகில், பூவிருந்தவல்லி வட்டம். திருவள்ளூர் மாவட்டம். 7 அடி உயரத்தில் மேற்கு பார்த்தவாறு, அருளும் பெருமான். திருவல்லிக்கேணி பெருமான், திருவள்ளூர் பெருமான் போன்று உயர்ந்த ஆகிருதி. காணக் கண் கோடி வேண்டும். பூவிருந்தவல்லி வரதராஜ பெருமான் போன்று மேற்கு நோக்கிய திருக்கோலம். படங்கள்: சென்னை சேவாஸ் பாண்டியன்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT