திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி பகுதியில் இருந்து தொடர்ந்து 26 ஆவது ஆண்டாக குலதெய்வக் கோயிலுக்கு, தனது மாட்டு வண்டியில் குடும்பத்துடன் செல்லும் விவசாயி லட்சுமணன். படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்
பகிர்:
மறுகால் தலையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய மூதாட்டி. படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்மறுகால் தலை பகுதியில் பூலுடையார் சாஸ்தா கோயிலுக்கு குழந்தைகளை தோளில் சுமந்து செல்லும் பக்தர்கள். படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற பாரம்பரிய வில்லிசை. படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்குலதெய்வத்திற்கு வாயை துணியால் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் படையலிடும் இளைஞர். படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்பங்குனி உத்திர நாளில் குலதெய்வத்தின் கோயில் முன்பு அருள் வந்து சாமியாடிய பக்தர்கள். படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்நெல்லை மாவட்டத்திற்கு வந்து பூக்கடை வைத்திருந்த மதுரை பூ வியாபாரிகளிடம் பூ வாங்கிய பெண்கள். படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்தங்களுக்கு விருப்பமான பலகாரங்களைத் தேடிப்பிடித்து வாங்கிய சிறுமிகள். படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்திருவிழாவின் ஒரு அங்கமாக பக்தர்கள் சுவைக்கத் தயாரான சீனிமிட்டாய். படம்: உ.ச. சாய்வெங்கடேஷ்