அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு 13ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு பெயர்ச்சி அடைந்ததையடுத்து குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
குருபகவான் சன்னதியில் மகாதீபாராதனை நடைபெற்றது.தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆலங்குடி குருபகவான்.சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவ தெட்சிணாமூர்த்தி.சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஆபத்சகாயேஸ்வரர்.சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஏலவார்குழலியம்மன்.சந்தனக்காப்பு அலங்காரத்தில் சனீஸ்வரபகவான்.சந்தனக்காப்பு அலங்காரத்தில் கலங்காமற்காத்த வினாயகர்.சந்தனக்காப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்.சந்தனக்காப்பு அலங்காரத்தில் சனீஸ்வரபகவான்.