அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள்.
ஆன்மிகம்
கீழையூர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - புகைப்படங்கள்
ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ் அரங்கம் என அழைக்கப்படும் கீழையூரில் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் திருத்தேரோட்டம்.
DIN
கீழையூரில் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் திருத்தேரோட்டம்.திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்த திருத்தேர்.