ஆன்மிகம்

முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம் - புகைப்படங்கள்

DIN
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அடைக்கப்பட்ட கம்பம் கூடலூர் லோயர்கேம்ப் முருகன் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அடைக்கப்பட்ட கம்பம் கூடலூர் லோயர்கேம்ப் முருகன் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்த பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்கள் கோவிலின் வெளியிலேயே தீபம் ஏற்றி முருகனை வழிபட்டு சென்றனர்.
தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது.
ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வேல்முருகன்.
அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்.
தைப்பூசத்தை ஒட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மங்கல திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் மூலவர் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்.
தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் கோயிலில் தைப் பூச விழாவையொட்டி முருகன் வள்ளி தெய்வானை உற்சவ மூர்த்திக்கும், அம்மன், சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தைமாத உத்ஸவ பந்தகால் முகூர்த்தை, தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானத்தால் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT