கடலூரில் அதிகாலை முதலே தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
ஆன்மிகம்

தமிழகத்தில் தைப்பூச திருவிழா கோலாகலம் - புகைப்படங்கள்

தமிழ்க் கடவுள் என்று போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்றுதான் தைப்பூசம். தை மாதத்தில் பெளர்ணமி திதியில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.

DIN
கோலாலம்பூர் உள்ள பத்து குகைகளில் பசுமை போர்த்திய மலைத் தொடரின் அடிவாரத்தில் 140 அடி உயரத்தில் பொன்னிறத்தில் மின்னும் வேலவன் சிலை.
நேர்த்திக்கடன் செலுத்தும் பெண் பக்தை.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பெண் பக்தை.
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள்.
பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள்.
வேலுடன் வரும் பக்தர்.
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வரிசையாக வரும் பக்தர்கள்.
ஊர்வலமாக வரும் பக்தர்கள்.
காவடி எடுத்து வரும் பக்தர்கள்.
வடபழனி முருகன் கோவிலில் காவடி எடுத்து வரும் பக்தர்கள்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே தமிழ் கடவுளான முருகப் பெருமானை காண குவியத் தொடங்கி உள்ளனர்.
அரோகரா கோஷம் எழுப்பி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வரிசையாக வரும் பக்தர்கள்.
வடபழனி முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண் பக்தை.
பழனியில் காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள்.
பழனியில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோயில் ஜோதி தரிசனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

திருமருகல் அருகே விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT