பந்தள ராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்.மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என விண்ணதிர முழுக்கம்.பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.பக்தர்களின் பரவச முழுக்கத்தில், சபரிமலை முழுவதும் ஒலிக்கும் சரண கோஷம்.சரண கோஷம் முழுங்க ஐயப்பனை வழிப்படும் லட்சக்கணக்கான பக்தர்கள்.