இந்தியாவின் விலை உயர்ந்த பட்டு மற்றும் கைத்தறிப் பட்டுப்புடவைகள் வரிசையில் தமிழகத்தின் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளுக்கு இணையாகவும் அதைத் தாண்டியும் மதிக்கப்படக் கூடிய வகையில் இருப்பவை மகாராஷ்டிரத்தின் பைத்தானி கைத்தறிப் பட்டுப்புடவைகள். இவை மற்றெல்லா பட்டுப் புடவைகளைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் ’பைத்தன்’ எனும் இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ரோம் நகரத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ரோமானியர்கள் இந்தப் புடவையை தங்கத்துக்கு நிகராக விலைகொடுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
DIN
வளர்ச்சிசாதவாகனர்களின் பிரதிஸ்தானத்திலிருந்து பைத்தன் வரை...தயாரிப்பு...நெசவு...பட்டு நூல் புடவையாய் மாறும் வித்தை...நெசவாளர்களின் ஆன்மாவிலிருந்து உருவாகிறது...பைத்தானி பார்டர்கள்...பள்ளு டிசைன்...மோட்டிஃப் டிசைன் அடையாளங்கள்2000 வருடப் பழம்பெருமை...பிரசித்தி பெற்ற பங்கடி மோர், டோட்டா மைனாதாமரை & மாங்காய் மோட்டிஃப்பட்டில் ஓர் இந்திய இணைப்பு பாலம்