தனது அலுவலக ஊழியர்களின் குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி. 
லைஃப்ஸ்டைல்

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக்ஷா பந்தன்' - புகைப்படங்கள்

நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் முன்னிட்டு சகோதரத்துவத்தைக் கொண்டாடி மகிழ்ந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

DIN
பிரதமர் மோடி கையில் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்த சிறுமி.
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி.
ரக்‌ஷா பந்தன் முன்னிட்டு குடியரசுத் தலைவர் முர்முவுக்கு ராக்கி கயிறினை கட்டி மகிழ்ந்த குழந்தைகள்.
ரக்ஷா பந்தன் முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 'ராக்கி' அணிவித்து வாழ்த்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட பிரம்மகுமாரிகள்.
ரக்ஷா பந்தன் முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி மகிழ்ந்த பெண்கள்.
இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில், பி.எஸ்.எஃப். வீரர்களுக்கு 'ராக்கி' கட்டி மகிழ்ந்த சிறுமிகள்.
அகர்தலாவில், ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவின் கையில் 'ராக்கி' கட்டும் ஒரு பெண்.
முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி 'ராக்கி' கட்டி மகிழ்ந்தார்.
திருநங்கைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பாஜக தேசியச் செயலர் சுனில் தியோதர்.
செய்தியாளர் சந்திப்பின் போது எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கையில் ராக்கி கட்டிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணா சக்ரவர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT