காதலர் தினத்தன்று தன்னுடையை காதலர் உடன் நந்தினி மைனா. 
லைஃப்ஸ்டைல்

காதலைக் கொண்டாடும் பிரபலங்கள்  - புகைப்படங்கள்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியில் காதலர்கள் தினம் கொண்டாடப்படும். இந்த காதலர் தினத்தில் காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்ற நிலையில், காதலர் தினத்தை மட்டும் புறக்கணித்து விட முடியுமா என்ன?

DIN
காதலர் தினத்தன்று வாழ்த்துக்களை தெரிவித்த நடிகை அஞ்சலி.
இந்த காதல் எப்பொழுதுமே உலகத்தில் அழியாத ஒன்றாக கருதப்படுகிறது. வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தனது காதல் மனைவி பார்வதியுடன் நடிகர் ஜெயராம்.
தனது கணவருடன் கியூட் புகைப்படத்தை வெளியீட்டு வாழ்து தெரிவித்த நடிகை காஜல் அகர்வால்.
பல எதிர்ப்புகளும் தடைகளும் இருந்தாலும் அதனையும் தாண்டி வாழ்ந்துகொண்டு தான் உள்ளது காதல்.
குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தன்னுடைய கணவருடன் இணைந்து காதலர் தின ஸ்பெஷல் படங்களை வெளியிட்டுள்ளார்.
நக்ஷத்ரா தன்னுடைய கணவருடன் இணைந்து காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
தனது மனைவியுடன் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்.
வெற்றி பெற இது போட்டியும் அல்ல வெற்றிக்கான அடையாளம் திருமணமும் அல்ல என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த ஜோடி.
அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது.
தனது மனைவி ஸ்நேகா உடன் பிரசன்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT