முகப்பு
பிற

நிறைவடைந்தது சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் இரவு 10.52 மணிக்கு துவங்கி, 12.48 மணிக்கு நிறைவடைந்தது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று இரவு 10.52 மணிக்கு தெரியத்துவங்கியது. இதையடுத்து பூமியின் நிழல் நிலா மீது விழத்தொடங்கியது. மேலும் சந்திரன் மகர ராசியிலும் கேது கும்ப ராசியிலும் நிற்கும் அதே வேளையில் ராகு சிம்மத்திலும் சூரியன் கடகத்திலும் நிற்பது குறிப்பிடத்தக்கது. இத்தைய நிலையில் திங்கட்கிழமையுடன் கூடிய பௌர்ணமியன்று கிரகணம் நேருவதால் சூடாமணி கிரகணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. படம் - ஏ.எஸ்.கணேஷ்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →