பிற

2018 கே.டி.எம். டியூக் 390

கே.டி.எம். நிறுவனம் 2018 டியூக் 390 மாடலை புதிய நிறம் மற்றும் சிறிய அப்டேட்களுடன் அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான ஆரஞ்சு நிறம் மட்டுமின்றி வெள்ளை நிறத்திலும் கிடைக்கிறது. கே.டி.எம். டியூக் 390 மாடலில் 373.2சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 44 பி.எச்.பி. பவர், 37 என்.எம். டார்கியூ கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற சக்கரத்தில் 320 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் மற்றும் ABS வசதி வழங்கப்பட்டுள்ளது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT