மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கல்யாண விருந்து
மதுரையில் ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி, 'பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை' ஏற்பாடு செய்திருந்த கல்யாண விருந்தில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு விருந்து உபசாரம் செய்யப்பட்டது. படங்கள் உதவி - சசிகுமார், மலேசியா.