பிற

யமஹா நிகேன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், புதிய மூன்று சக்கர பைக் "நிகேன்" மாடலை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்புறத்தில்  இரண்டு 15 அங்குல சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் என்பதும் இதன் தனி சிறப்பு. முன்புறத்தில் இரட்டை ஹெட்லைட் அமைப்பும், விண்ட் ஸ்கிரீன் கொண்ட கவுல் அமைப்பின் டிசைனும் இதன் தனி சிறப்பு.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT