பிற

ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
தந்தைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி.
தந்தைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி.
முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் நிதித் துறை இணை அமைச்சா் அனுராக் தாகுா் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மலர் தூவி மரியாதை செலுத்திய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா.
மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் விநியோகித்த சைக்கிளில் போஸ் கொடுத்த மாணவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT