சீனா கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. 
பிற

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழா - புகைப்படங்கள்

DIN
சீனா கம்யூனிஸ்ட் கட்சி தனது 100-வது ஆண்டு விழாவையொட்டி சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் வானில் 100 என்ற வடிவத்தை ஏற்படுத்தியதை மக்கள் வியப்புடன் ரசித்தனர்.
சீனாவின் முக்கிய நகரங்கள் மின்னொளியில் ஜொலித்தன
100 ஆண்டுகளை நிறவையொட்டி பிரம்மாண்டமாக கொண்டாட்டங்கள் சீனவில் எங்கும் நடைபெற்றது.
விழாவின் தொடக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அதன் பிறகு கண்கவர் கலை நிகழ்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் பாலங்கள் பார்ப்போரை கண்கவர வைத்தன.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பாலங்கள்.
மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டை குறிக்கும் வகையில் 100 என்ற எண்ணை வானில் ஓளிர வைத்தனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியானென்மன் சதுக்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT