தேசியப் பறவையான மயில்களை பார்ப்பது அரிதாகிவிட்ட சூழலில், தோகை விரித்தாடும் மயில்.
பிற
தோகை விரித்தாடும் மயில் - புகைப்படங்கள்
DIN
தோகை விரித்து ஆடும் மயிலின் அழகுக்கு மயங்காதவர்கள் இல்லை.இந்தியாவின் 1963-ஆம் ஆண்டு மயில், தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.தோகையை விரித்து மயிலின் அழகை வர்ணிக்கவே முடியாது.மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.